விபுலானந்தா மத்திய கல்லூரி

புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு

448698193-982858633541312-4714593679886293431-n_x_thumb.jpg
WhatsApp Image 2024-09-11 at 9.33.38 AM.jpeg
WhatsApp Image 2024-09-11 at 9.33.35 AM.jpeg

அதிபர் செய்தி

திரு.M.சுந்தரராஜன்

விபுலானந்தா மத்திய கல்லூரி அதிபராக செயற்படுவதில் நான் பெருமைப்படுகிறேன்.மாணவரின் கற்றல் அனுபவத்தை தரமான அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் ஆதரிக்க உறுதிபூண்டுள்ளனர். ஒவ்வொரு மாணவரின் குறிப்பிட்ட தேவைகளை கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிவர்த்தி செய்வதற்கான ஆதரவை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.பல இணைப்பாட விதான செயற்பாடுகளில் மாணவர்கள் தங்களது சாதனையை நிலைநாட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பாடசாலைக்கான இணையத்தளத்தினை வடிவமைக்கும் நிகழ்ச்சி திட்டத்திற்கு எங்களது பாடசாலையையும் தெரிவு செய்தமைக்காக கல்முனை வலய பணிப்பாளர்களுக்கும் சைபர் லோவாட பியாபாத் நிறுவனத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.M.சுந்தரராஜன்
அதிபர்
விபுலானந்தா மத்திய கல்லூரி ..