புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு
புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்பு நிகழ்வு
புதிதாக உயர்தரத்திற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்கும் முகமாக கல்லூரியின் அதிபர் தலைமையில் நடாத்தப்பட்ட அம்மாணவர்களின் பெற்றோரர்களுக்கான கலந்துரையாடலும் மாணவர் வரவேற்பும்
பள்ளியின் அதிகாரப்பூர்வ நிறங்களாக சிவப்பு,மற்றும் மஞ்சள் பயன்படுத்துகிறோம். பள்ளி சீருடைகள், பள்ளிக் கொடிகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளின் அனைத்து அம்சங்களிலும் இந்த வண்ணங்கள் அடையாள வண்ணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.