கிழக்கு மாகாணத்தில் அம்பாறை கரையோரப் பகுதியில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை என இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. 13 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்கல்விப் பிரிவும் எங்களிடம் உள்ளது. இப்பிரிவை ஆரம்பிக்கப்பட்ட பிரதேசத்தில் முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.
பயனுள்ள கல்வியிலும் பண்புள்ள மானுட விழுமியங்களாலும் உருவாகும் மாணவர் சமூகம்
பௌதீக மனித வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி கலைத் திட்ட அமுலாக்கத்தினூடாகவும், இணைப் படவிதான செயற்றப்பாடுகளினுடகவும் நவீன தொழில் நுட்ப உலகிட்கேட்ப மாணவர் சமூசத்தை உருவாக்கல்